ராகுலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புத்தருடன் ராகுலன்

ராகுலன் சித்தார்த்த கவுதமருக்கும் யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராகுலன்&oldid=1096826" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்