யசோதரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யசோதரை கோவில்

யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்