ரத்தினசம்பவ புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரத்தினசம்பவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரத்தினசம்பவ(रत्नसंभव) புத்தர், வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஐந்து தியானி புத்தர்களுள் ஒருவர்.

இவருடைய திசை தெற்கு, நிறம் மஞ்சள். இவருடைய இணையாக இருப்பவர் மாமகீ. இவர் வரத முத்திரையுடன் திகழ்கிறார். [1]

இவருடைய மந்திரம் கீழ்க்கண்டவாறு

ஓம் ரத்னசம்பவ த்ராம் ॐ रत्नसंभव त्राँ

இவருடைய பீஜாக்‌ஷரம் த்ராம்(त्राँ) ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [http://cubuddhism.pbworks.com/w/page/24863867/Ratnasambhava Ratnasambhava]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்தினசம்பவ_புத்தர்&oldid=2436843" இலிருந்து மீள்விக்கப்பட்டது