மிசோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிசோ
சுதேசம் இந்தியா, வங்காள தேசம், மியான்மர்
பிராந்தியம் மிசோரம், திரிபுரா, அசாம், மணிப்பூர்
தாய் மொழியாகக் கொண்டவர்கள்

900,000

இந்தியாவில் 529,000 (1997);மியான்மரில் 12,500 (1983);வங்காள தேசத்தில் 1,041 (1981 கணக்கெடுப்பு)  (date missing)
சீன-திபெத்திய
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 lus
ISO 639-3 lus

மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_மொழி&oldid=1348328" இருந்து மீள்விக்கப்பட்டது