குவி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குவி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா | |
| பேசுபவர்கள்: | 300,000 (1990) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டா-கூய் மண்டா-கூய் கூய்-குவி குவி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kxv | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
குவி மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது குவிங்கா, குவி கோண்ட், கோண்ட், கோண்டி, ஜடப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.
இம் மொழி ஒரியா எழுத்துக்களில் எழுதப்படுகின்றது.