கூய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூயி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
700,000  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kxu


கூய் மொழி ஒரு தென் மையத் திராவிட மொழியாகும். மத்திய இந்தியாவிலுள்ள ஒரிஸ்ஸா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 641,662 கோண்ட் (khonds) இனத்தவரால் பேசப்படுகிறது. பேசுபவர்கள் தொகை அடிப்படையில் இம் மொழி இந்தியாவில் 29 ஆவது நிலையில் உள்ளது. இது ஒரியா எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது.

கூய் மொழி, கோண்டி (Gondi), கோண்டா, குவி போன்ற மொழிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையது.

.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூய்_மொழி&oldid=2994788" இலிருந்து மீள்விக்கப்பட்டது