கோயா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோயா மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 kff


கோயா மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 330,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோய், கோய் கோண்டி, காவோர், கோவா, கோய்த்தார், கோயாட்டோ, காயா, கோயி, ராஜ் கோயா ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.

மலக்கனகிரி கோயா, போடியா கோயா, ஜகநாதபுரம் கோயா, தோர்லி, என்பன இதன் கிளை மொழிகளாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோயா_மொழி&oldid=1348376" இருந்து மீள்விக்கப்பட்டது