இராசத்தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராச்சசுத்தானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராஜஸ்தானி
राजस्थानी
நாடு(கள்)இந்தியா, பாக்கித்தான்
பிராந்தியம்இந்தியாவில் இராச்சசுத்தான் மற்றும் அண்டையப் பிரதேசங்கள், பாக்கித்தானில் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன்  (2000–2003)[1]
மார்வாரியும் சேர்த்தால் 50 மில்லியன்.
சிலரை இந்தி பேசுபவர்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
இந்தோ ஐரோப்பியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2raj
ISO 639-3rajinclusive code
Individual codes:
bgq — பாக்ரி மொழி
gda — கடே லோகார்
gju — குஜாரி
mup — மால்வி
wbr — வாகடி
lmn — லம்பாடி மொழி
noe — நிமடி
lrk — லோயார்க்கி
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

இராசத்தானி அல்லது இராஜஸ்தானி (Rajasthani, தேவநாகரி: राजस्थानी, கிரந்தம்:ராஜஸ்தானி) இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை இராச்சசுத்தானிலும் அண்மித்த இந்திய பாக்கித்தான் மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக மார்வாரியும் இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.[4]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசத்தானி&oldid=3779188" இலிருந்து மீள்விக்கப்பட்டது