போடோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போடோ
बड़ो
 நாடுகள்: இந்தியா, நேபாளத்தில் சில சிறிய சமூகக் குழுக்கள்
 பேசுபவர்கள்: 1.3 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 திபெத்திய-பர்மிய மொழிகள்
  பிரமபுத்திர மொழிகள்
   போடோ–கோச் மொழிகள்
    போடோ–காரோ மொழிகள்
     போடோ மொழிகள்
      போடோ
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: சேர்க்கப்படவில்லை
ISO/FDIS 639-3: brx 

போடோ (Bodo language) ஒரு சீன-திபெத்திய மொழி. இது வட கிழக்கு இந்தியா, நேபாளம், வங்காளம் ஆகிய இடங்களில் வசிக்கும் போடோ மக்களால் பேசப்படுகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இதுவும் ஒன்று. அசாம் மாநில அரச மொழிகளில் போடோ மொழியும் ஒன்றாகும். முன்பு ரோமன் வரிவடிவத்தைக் கொண்டு எழுதப்பட்டு வந்த போடோ மொழி, 1963 ஆம் ஆண்டு முதல் தேவநாகரி வரிவடிவத்தைக் கொண்டு எழுதப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=போடோ_மொழி&oldid=1648938" இருந்து மீள்விக்கப்பட்டது