உள்ளடக்கத்துக்குச் செல்

ஜமால் முகமது கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி)
குறிக்கோளுரைநேர்வழியை காட்டுவாயாக!
உருவாக்கம்ஜூலை 11, 1951
உருவாக்குனர்மு. ஜமால் முகமது சாகிப் மற்றும் நெ. மு. காஜாமியான் ராவுத்தர்
தலைவர்எம். ஜே. நூருதீன் சாகிப்
முதல்வர்எஸ். முகமது சாலிஹ்
நிருவாகப் பணியாளர்
292
மாணவர்கள்7308
அமைவிடம்
7, ரேஸ் கோர்ஸ் ரோடு, காஜா நகர், திருச்சி, 620020
விளையாட்டுகள்கூடைப்பந்து, மட்டை பந்து
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[[1]]

ஜமால் முகமது கல்லூரி (Jamal Mohamed College) திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் இளங்கலைக் கல்வி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய இக்கல்லூரி 1982 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன்கீழ் இணைக்கப்பட்டது.

11-7-1951 ஆம் ஆண்டு ஜமால் முகமது கல்லூரி தொடங்கப்பட்ட நேரத்தில் அன்றைய முதல்வர் குமாரசாமி ராஜா,ஆளுனர் பாவ்நகர்வாலா மற்றும் அவர் மனைவி,காஜாமியான் ராவுத்தர்,புரவலர் செய்யது இப்ராஹிம்,ஜமால் முகமது மகனார் ஜமால் முகைதீன்,காயிதேமில்லத் தம்பி KTM அகமது இப்ராஹிம் மற்றும் AK ஜமாலி சூழ நடுவில் காயிதேமில்லத்.

கல்லூரியின் தோற்றம்

[தொகு]

நிறுவனர்கள்

[தொகு]

ஜனாப் எம். ஜமால் முஹம்மது சாகிப் மற்றும் என். எம் காஜா மியான் இராவுத்தர் ஆகியோர் இதனை நிறுவியவர்களாவர்.

துறைகள்

[தொகு]

மொழி

[தொகு]

அறிவியல்

[தொகு]

கலை

[தொகு]

வணிகம்

[தொகு]

பிற

[தொகு]
  • சமூகபணிகள்
  • ஆடை வடிவமைப்பு

மத்திய அரசின் தேசிய விருது

[தொகு]

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட சேவை புரிந்தமைக்காக இந்திராகாந்தி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தேசிய விருது 2015 நவம்பர் 19-ந் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.[2]

இங்கு படித்த பிரபலங்கள்

[தொகு]
பெயர் துறை கல்வி
எம். அப்துல் ரஹ்மான் முன்னாள் மக்களவை உறுப்பினர் (வேலூர்) முதுகலை பொருளியல்
எல். கணேசன் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க)
கே. என். நேரு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் (தி.மு.க)
ஜேம்ஸ் வசந்தன் தொலைக்காட்சி நிகழ்ச்சிதொகுப்பாளர் முதுகலை ஆங்கிலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. History of Higher Education in South India, Kolappa Pillay Kanakasabhapathi Pillay pg.no.162
  2. "மத்திய அரசின் தேசிய விருது". தினத்தந்தி. 29 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்_முகமது_கல்லூரி&oldid=3842607" இலிருந்து மீள்விக்கப்பட்டது