கிரெனடா
| கிரெனடா | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "Ever Conscious of God We Aspire, Build and Advance as One People" |
||||
| நாட்டுப்பண் Hail Grenada அரச வணக்கம்: God Save the Queen |
||||
| தலைநகரம் | செயிண்ட். ஜோர்ஜ்ஸ் |
|||
| பெரிய நகரம் | தலைநகர் | |||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| அரசு | அரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான வெஸ்ட்மினிஸ்டர் முறை பாராளுமன்றம் |
|||
| - | அரசி | எலிசபேத் II | ||
| - | ஆளுனர்-நாயகம் | சர் டனியல் வில்லியம்ஸ் | ||
| - | பிரதமர் | கெயித் மிச்சேல் | ||
| விடுதலை | ||||
| - | ஐ.இ. இடமிருந்து | பிப்ரவரி 7 1974 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 344 கிமீ² (203வ்) 132.8 சது. மை |
||
| - | நீர் (%) | 1.6 | ||
| மக்கள்தொகை | ||||
| - | யூலை 2005 மதிப்பீடு | 103,000 (193வது) | ||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2002 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $440 மில்லியன் (210வது) | ||
| - | நபர்வரி | $5,000 (2002) (134வது) | ||
| ம.வ.சு (2003) | 0.762 (மத்திம) (85வது) | |||
| நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.-4) | ||
| இணைய குறி | .gd | |||
| தொலைபேசி | +473 | |||
கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
|
||||||||
