ராஸ்தஃபாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்

ராஸ்தஃபாரை ஒரு புது சமய இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் ஹைலி செலாசியை கடவுளின் அவதாரம் என இவர்கள் நம்புகிறார்கள். 1930களில் யமேக்கா நாட்டில் இச்சமயம் தொடங்கப்பட்டது. கஞ்சத்தை பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் உலகில் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்தஃபாரை&oldid=1522879" இருந்து மீள்விக்கப்பட்டது