காமதேனு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமதேனு மனித பெண் தலை, பசு மாடு உடல், மயில் தோகை என பல உருவங்கள் ஒன்றாக இணைந்த இந்துக்களின் தெய்வமாகும். இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.
இந்த காமதேனு வடிவத்தின் வழிபாடே பசு வழிபாடாக மாறியதாக நம்பப்படுகிறது.