கொம்புக் குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொம்புக்குதிரை
(ஒற்றைக் கொம்பு மிருகம்)
DomenichinounicornPalFarnese.jpg
டொமினிக்கோ சம்பியோரியாவினால் ஏ. 1602இல் வரையப்பட்ட கொம்புக் குதிரை, உரோம்)
குழு தொன்மவியல்
ஒத்த உயிரினம் குயிலின், ரீம், இன்ரிக், சத்தாவார், கமகெட்டோ, கர்க்கடன்
தொன்மவியல் உலகளாவியது

கொம்புக் குதிரை (Unicorn) சீன, இந்திய பண்டைய நாகரிங்களிலும், ஐரோப்பியாவில் இடைக்காலம் முதல் தொட்டும் ஒரு கற்பனை உயிரினமாக தொன்மவியல் (புராண) கதைகளிலும், ஓவியத்திலும், மற்றும் பிறை பண்பாட்டு கூறுகளிலும் இடம்பெற்று வருகின்றது. பொதுவாகக் கொம்புக் குதிரை வலுவான, வெள்ளை நிற, ஒரு கொம்புடைய, மர்மமான, அழகிய குதிரையாக சித்தரிக்கப்படுகின்றது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொம்புக்_குதிரை&oldid=1744695" இருந்து மீள்விக்கப்பட்டது