கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுதிகளின் பட்டியல் (list of places on land below mean sea level) ஆகும். சுரங்க வழி, சுரங்க அடித்தளம், தோண்டிய குழிகள் (திறந்த நிலையில் இருந்தாலும்), நிலத்தடி நீர், நிலத்தடி பனிக்கட்டி அல்லது கடல் அலைகளால் தற்காலிகமாக ஏற்பட்ட தாழ்வு போன்ற இடங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. கடல் நீர் மற்றும் மழைநீர் வெளியேற்றப்படும் இடங்கள் இதில் அடங்கும். முற்றிலும் இயற்கையாக கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நிலப் பகுதியில் வறண்ட வானிலை இல்லையெனில் ஆவியாதல் நிகழ்வு அவ்விடத்தை முற்றிலும் நீரால் நிரப்பிவிடும்.

அனைத்திடங்களின் தாழ்வு நிலைகளும் சராசரி கடல் மட்டத்துக்குக் கீழாக மீட்டரில் உள்ளன. மிகத் தாழ்வான இடம் முதலில் தரப்படுகிறது. இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆப்பிரிக்கா[தொகு]

# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 அசல் ஏரி சீபூத்தீ −153 மீ (−502 அடி) அபார் பள்ளத்தில், ஆப்பிரிக்காவில் மிகத் தாழ்வான நிலம்
2 கத்தாரா பள்ளம் எகிப்து −133 மீ (−436 அடி)
3 தனக்கிள் பள்ளம் எத்தியோப்பியா −125 மீ (−410 அடி) அபார் பள்ளத்தில்,
4 சேப்கா தகு மொராக்கோ −55 மீ (−180 அடி) இலாயூன்-பவுய்தவுர்-சாகியா எல் கம்ரா வட்டாரத்தில்
5 சாப்காட் குசாய் இலிபியா −47 மீ (−154 அடி)
6 மோயெரிசு ஏரி எகிப்து −43 மீ (−141 அடி)
7 சோட் மெலிரிகிர் அல்ஜீரியா −40 மீ (−131 அடி)
8 சாட் அல் கர்சுவா துனீசியா −17 மீ (−56 அடி)
9 செப்கேட் தெ-என்-திகாம்சா மவுரித்தானியா −5 மீ (−16 அடி)

அண்டார்ட்டிக்கா[தொகு]

# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 தென்மான் பனியாற்றடிக் கொடும்பள்ளம்]] படுகைப் பாறையடி ஆழம் −3,500 மீ (−11,500 அடி) புவியிலேயே மிகத் தாழ்வான நிலம்.[1][2]
2 பிருடு பனியாறு −2,780 மீ (−9,120 அடி) [3]
3 ஆழ்ந்த ஏரி, வெசுட்டுபோல்டு மலைகள் −50 மீ (−164 அடி)

ஆசியா[தொகு]

# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 சாக்கடல் யோர்தான் – மேற்கு கரை – இசுரவேல் −430 மீ (−1,411 அடி) உலகிலும் ஆசியாவிலும் மிகத் தாழ்வான நிலம் 31°30′N 35°30′E / 31.500°N 35.500°E / 31.500; 35.500 யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
2 அலென்பை பாலம் யோர்தான் – மேற்கு கரை −381 மீ (−1,250 அடி) உலகின் மிகத் தாழ்வான நீரிணை 31°52′27″N 35°32′27″E / 31.87417°N 35.54083°E / 31.87417; 35.54083 யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
3 நியோத் ககிக்கார் இசுரவேல் −345 மீ (−1,132 அடி) செத்த கடல் தெற்கில் உள்ள இசுரவேலி நகரம். 30°55′59.15″N 35°22′36.11″E / 30.9330972°N 35.3766972°E / 30.9330972; 35.3766972 யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு)|யோர்தான் கணவாய்]], இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
4 எரிக்கோ மேற்கு கரை −258 மீ (−846 அடி) lowest city in the world 31°51′N 35°28′E / 31.85°N 35.46°E / 31.85; 35.46 யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
5 கலிலேயக் கடல் இசுரவேல் −214 மீ (−702 அடி) 32°48′N 35°36′E / 32.80°N 35.60°E / 32.80; 35.60 [யோர்தான்]] கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
6 திபேரியு இசுரவேல் −207 மீ (−679 அடி) 32°47′48″N 35°32′09″E / 32.7966°N 35.535717°E / 32.7966; 35.535717 யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
7 துர்பான் பள்ளம் சீனா −154 மீ (−505 அடி) [4]
8 காசுப்பியப் பள்ளம் கரகியே கசாக்கித்தான் −138 மீ (−453 அடி) காசுப்பிய வடிகால் படுகை
9 பெட்சேவான் இசுரவேல் −122 மீ (−400 அடி) 32°30′N 35°30′E / 32.50°N 35.50°E / 32.50; 35.50 (திபெரியாசுக்கும் யெரிச்சோவுக்கும் இடையே) யோர்தான் கணவாய்(நடுவண்கிழக்கு), இசுரவேல் – மேற்கு கரை – யோர்தான்
10 காசுப்பியக் கடலும் கரைகளும் உருசியா – கசாக்கித்தான் – அசர்பைசான்ஈரான் – துருக்கிமேனித்தான் −28 மீ (−92 அடி) காசுப்பிய வடிகால் படுகை
11 கச்சிரோப்காதா யப்பான் −4 மீ (−13 அடி)
12 குட்டநாடு இந்தியா −2 மீ (−7 அடி)

ஐரோப்பா[தொகு]

இடதில் அமையும் உலர்நிலத்தோடு ஒப்பிடுகையில், வலதில் உள்ள கடல்மட்டத்துக்கு மேலமைந்த நெதர்லாந்துப் பகுதிகள்.
# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1= காசுப்பியக் கடலும் கரைகளும் அசர்பைசான், உருசியா, கசகசுத்தான் −28 மீ (−92 அடி) காசுப்பியப் பள்ளம்
1= பக்கூ அசர்பைசான் −28 மீ (−92 அடி) உலகின் மிகத் தாழ்ந்த தேசியத் தலைநகரம், காசுப்பியப் பள்ளம்
3 அதிரவு விமான நிலையம்]] கசகசுத்தான் −22 மீ (−72 அடி) மிகத் தாழ்ந்த பன்னாட்டு விமான நிலையம், காசுப்பியப் பள்ளம்
4= இலாமப்யோர்டு டென்மார்க் −7 மீ (−23 அடி)
4= சுயித்லாசுபோல்டெர் நெதர்லாந்து −7 மீ (−23 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 முதல் −23 அடி)
6= கார்லெம்மர்மீர் நெதர்லாந்து −5 மீ (−16 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 முதல் −23 அடி)
6= குயல்னிக் கழிமுகம் உக்கிரைன் −5 மீ (−16 அடி) ஒதேசா மாகாணம்]]
8= ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் நெதர்லாந்து −4 மீ (−13 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 மூன்று முதல் −23&nbs அடி)
8= வியெரிங்கர்மீர் நெதர்லாந்து −4 மீ (−13 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 மூன்று முதல் −23&nbs அடி)
8= பிலேவோலாண்டு நெதர்லாந்து −4 மீ (−13 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 மூன்று முதல் −23&nbs அடி)
8= நெவெண்டார்ப்-சச்சென்பந்தே செருமனி −4 மீ (−13 அடி)
12 இலெ கன்ட்டேன், ஜொலந்தா தி சவோஇயா இத்தாலி −3.44 மீ (−11.3 அடி)
13= மேற்கு பிளாண்டர்சு பகுதிகள் பெல்ஜியம் −3 மீ (−10 அடி)
13= வட சுலோபு, வெக்சுபோர்டு கவுன்ட்டி அயர்லாந்து −3 மீ (−10 அடி)
15 பென்சு ஐக்கிய அரசு −2.75 மீ (−9 அடி)
16= ஏதாங் தெ இலவால்டக் பிரான்சு −2 மீ (−7 அடி)
16= ஆம்சுட்டர்டாம் நெதர்லாந்து −2 மீ (−7 அடி) நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் (−1 முதல் −7 மீ) (−3 மூன்று முதல் −23&nbs அடி)
16= கிறித்தியான்சுட்டாடு சுவீடன் −2 மீ (−7 அடி)
16= சுலாவே விசுலேன் போலந்து −2 m (−7 அடி) விசுட்டுலா ஆற்றின் பால்ட்டிக் படுகை]]

வட அமெரிக்கா[தொகு]

பாடுவாட்டர் படுகைக்கு மேல் கடல்மட்ட அடையாளம் ( கொடுமுடியின் முகப்பில் 2/3 பகுதி உயர்வு), செத்த கணவாய் தேசியப் பூங்கா, ஐக்கிய அமெரிக்கா
# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 பாடுவாட்டர் படுகை, செத்த கணவாய், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −86 மீ (−282 அடி)[5] வட அமெரிக்காவின் மிகத் தாழ்ந்த புள்ளி
2 பாம்பே கடற்கரை, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −69 மீ (−226 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
3 சால்ட்டான் கடற்கரை, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −67 மீ (−220 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
4 பாலைநிலக் கடற்கரைகள், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −61 மீ (−200 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
5 காலிபாத்ரியா, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −56 மீ (−184 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
6 வெசுட்டு மோர்லாந்து, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −48 மீ (−157 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
7 என்றிகுவில்லோ ஏரி தொமினிக்கன் குடியரசு −46 மீ (−151 அடி) lowest place on an தீவு நாடு.
8 நிலாந்து, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −43 மீ (−141 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
9 சால்ட்டான் நகரம், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −38 மீ (−125 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
10= பிராலே, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −37 மீ (−121 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
10= தெருமல், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −37 மீ (−121 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
12 கோச்செல்லா, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −22 மீ (−72 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
13 இம்பீரியல், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −18 மீ (−59 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
14 சீலே, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −13 மீ (−43 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
15 ஈஐ சென்ட்ரோ, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −12 மீ (−39 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
16 இலகுனா சலாடா, பாயா கலிபோர்னியா மெக்சிகோ −10 மீ (−33 அடி)
17 இந்தியோ, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −6 மீ (−20 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
18 கெபெர், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −5 m (−16 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
19 கோல்ட்வில்லி, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா −3 மீ (−10 அடி) சால்ட்டான் குழிவு −66 மீ (−217 அடி)
20 நியூ ஆர்லியான்சு, உலூசியானா ஐக்கிய அமெரிக்கா −2 மீ (−7 அடி)

ஆத்திரேலியா[தொகு]

ஓசியானா[தொகு]

# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 எய்ரி ஏரி ஆத்திரேலியா −16 மீ (−52 அடி) ஆத்திரேலியாவில் உள்ள மிகத் தாழ்வான நிலம்
2 புரோமே ஏரி ஆத்திரேலியா −6 மீ (−20 அடி)
3 தலேரிச் சமவெளி நியூசிலாந்து −2 மீ (−7 அடி) நியூசிலாந்தில் மிகத் தாழ்வான நிலம்

தென் அமெரிக்கா[தொகு]

# பெயர் நாடு ஆழம் குறிப்புகள் / மேற்கோள்கள்
1 இலகுனா தெல் கார்போன் அர்கெந்தீனா −105 மீ (−344 அடி) தாயக அமெரிக்காவின் மிகத் தாழ்வான நிலம்
2 இலகுனா தெல் பியூயெசுட்டோ, சாந்தா குரூசு மாகாணம்,, அர்கெந்தீனா]] அர்கெந்தீனா −75 மீ (−246 அடி) [6]
3 பாயோ தெல் குவாலிச்சோ, இரியோ நீக்ரோ மாகாணம் அர்கெந்தீனா −72 மீ (−236 அடி)
4 சலினா கிராந்தே, சலினா சீக்கா, வால்தேசு தீவகம், சுபுட் மாகாணம் அர்கெந்தீனா −42 மீ (−138 அடி)
5 செச்சூரா பள்ளம், செச்சூரா பாலைநிலம், பியூரா வட்டாரம் பெரு −34 m (−112 அடி)
6 ஜோர்ஜ்டவுண் கயானா −2 மீ (−7 அடி) [சான்று தேவை]

வரலாற்றுப் பகுதிகளும் பனி மூடிய பகுதிகளும்[தொகு]

மேலே குறிப்பிட்டவற்றை விட ஆழமானதும் மிக பெரியதுமான அகழி அண்டார்டிகாவிலுள்ள பெண்ட்லே உறைபனி அகழி ஆகும். அதன் ஆழம் 2540 மீ (8,330 அடி). உலகிலேயே மிகப்பெரிய பனிக்கட்டியால் நிலையாக மூடப்பட்ட உறைபனி ஆகும். இதனால் இப்பட்டியலில் இது இடம்பெறவில்லை.பனிக்கட்டி உருகினால் இவ்விடம் கடலால் மூடப்பட்டு விடும்.

புவியியல் , வரலாற்றின்படி உலகிலேயே கடல் மட்டத்திற்கு கீழே உள்ள வறண்ட நிலப்பரப்பு, வளிமண்டல காற்றின் தொகுதியின் தொடர்ச்சியான கணக்கீட்டின்படி, மீயோசின் காலத்தில் நடைபெற்ற மெசினிய உவர்வீத நெருக்கடியின்போது இருந்த, வறண்ட மத்திய தரைக்கடல் படுகைப் பகுதி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jonathan Amos (December 12, 2019). "Denman Glacier: Deepest point on land found in Antarctica". BBC. https://www.bbc.com/news/science-environment-50753113. 
  2. Mathieu Morlighem; Eric Rignot; Tobias Binder; Donald Blankenship; Reinhard Drews; Graeme Eagles; Olaf Eisen; Fausto Ferraccioli et al. (2019-12-12). "Deep glacial troughs and stabilizing ridges unveiled beneath the margins of the Antarctic ice sheet". Nature Geoscience 13 (2): 132–137. doi:10.1038/s41561-019-0510-8. Bibcode: 2019NatGe..13..132M. https://www.nature.com/articles/s41561-019-0510-8. பார்த்த நாள்: 2019-12-13. 
  3. "News Story – Bedmap2 gives scientists a more detailed view of Antarctica's landmass". News Story – Bedmap2 gives scientists a more detailed view of Antarctica’s landmass. NERC BASS. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  4. Scheffel, Richard L., தொகுப்பாசிரியர் (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. பக். 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89577-087-3. https://archive.org/details/naturalwondersof00sche. 
  5. "Highest and Lowest Elevations". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்க்கப்பட்ட நாள் April 29, 2021.
  6. "LAGUNA DEL PUESTO Geography Population Map cities coordinates location - Tageo.com". www.tageo.com.

வெளி இணைப்புகள்[தொகு]