எம். பி. என். சேதுராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். பி. என். சேதுராமன்
இறப்பு2000 அக்டோபர் 27[1]
மதுரை
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
பணிஇசைக் கலைஞர்
அறியப்படுவதுநாதசுவரக் கலைஞர்
உறவினர்கள்எம். பி. என். பொன்னுசாமி (சகோதரர்)
விருதுகள்கலைமாமணி

எம். பி. என். சேதுராமன் ( இறப்பு:27 அக்டோபர் 2000) தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நடேசன் பிள்ளை, சம்பூர்ணம் தம்பத்யினருக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது இளைய சகோதரர் எம். பி. என். பொன்னுசாமியுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் தனது சகோதரருடன் நாகஸ்வர இசையை வாசித்து அதிகக் கவனம் பெற்றார்.[3]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.சேதுராமன் மரணம்". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 28 November 2023.
  2. "நயமிக்க நாயன இசையுடன் நாட்டிய நிகழ்ச்சி". தமிழ் முரசு. https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20230812-135016. பார்த்த நாள்: 28 November 2023. 
  3. "On a musical journey". தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/on-a-musical-journey/article2051507.ece. பார்த்த நாள்: 28 November 2023. 

உசாத்துணை[தொகு]

'நலந்தானா.. நலந்தானா!' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 40), தினமணி இசைவிழா மலர் (2012-2013)

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._என்._சேதுராமன்&oldid=3847784" இலிருந்து மீள்விக்கப்பட்டது