அட்ட சிவதாண்டவங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆடல்வல்லோன் என்று அழைக்கப்பெறும் சைவர்களின் கடவுளான சிவபெருமானின் தாண்டவங்களில் எட்டு சிவதாண்டவங்கள் அஷ்ட சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தமிழில் எண்வகைத் தாண்டவங்கள் என்றும் அறியப்பெறுகின்றன.
- பிரதம மகா சங்கார கிருத்திய தாண்டவம்
- பாண்டரங்கத் தாண்டவம்
- கோடுத் தாண்டவம்
- சிவானந்த தாண்டவம்
- சுந்தர தாண்டவம்
- திரிபுர தாண்டவம்
- அனவரத தாண்டவம்
- ஆனந்த தாண்டவம்
கருவி நூல்[தொகு]
சைவ மரபும் மெய்ப்பொருளியலும் நூல் பி. ஆர். நரசிம்மன் - பகுதி சிவதாண்டவத்தின் மெய்ப்பொருளியல் கோட்பாடு.