சப்த விடங்க தாண்டவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சப்த விடங்க தாண்டவங்கள் என்பது சப்த விடங்க தலங்களில் சிவபெருமானால் ஆடப்பெற்ற தாண்டவங்களைக் குறிப்பதாகும். சப்த என்ற வடசொல்லிற்கு ஏழு என்று பொருளாகும். விடங்கம் என்பது உளியால் செதுக்கப்பெறாதது என்று பொருள்படும். எனவே சப்த விடங்க தலங்கள் என்பவை உளியால் செதுக்கப்பெறாத மூலவரை உடைய ஏழு தலங்களாகும். இவற்றில் சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

  1. உன்மத்த தாண்டவம்
  2. அசபா தாண்டவம்
  3. வீசி தாண்டவம்
  4. குக்குட தாண்டவம்
  5. ப்ருங்க தாண்டவம்
  6. கமலா தாண்டவம்
  7. அம்சபாத தாண்டவம் [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_விடங்க_தாண்டவங்கள்&oldid=3243010" இலிருந்து மீள்விக்கப்பட்டது