விவர்த்திதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவர்த்திதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து ஏழாவது
தாண்டவம்

விவர்த்திதகம் என்பது சிவபெருமானின் நூற்றெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றெட்டு கரணங்களில் இது அறுபத்து ஏழாவது கரணமாகும்.

கை கால்களை ஆஷிப்தமாக அமைத்து இருந்து பிரமரிரீதியாகத் திரும்பித் திரும்பி நடிப்பது விவர்த்திதகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவர்த்திதகம்&oldid=3228967" இலிருந்து மீள்விக்கப்பட்டது