மண்டல ஸ்வஸ்திகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டல ஸ்வஸ்திகம்
மண்டல ஸ்வஸ்திகம்
மண்டல ஸ்வஸ்திகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எட்டாவது
தாண்டவம்

மண்டல ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எட்டாவது கரணமாகும்.

சதுரஸ்ரகாலில் நின்று, முன்நோக்கி உத்வேஷ்டித வர்த்தனையாற் சென்று ஊர்த்துவமண்டலி வர்த்தனையால் ஸ்வஸ்திகம் அமைய நடிப்பது மண்டல ஸ்வஸ்திகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டல_ஸ்வஸ்திகம்&oldid=3223573" இலிருந்து மீள்விக்கப்பட்டது