பிரதம மகா சங்கார கிருத்திய தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதம மகா சங்கார கிருத்திய தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற தாண்வடங்களில் ஒன்றாகும். இந்த தாண்டவம் மண் (பிருத்வி) முதல் சதாசிவம் வரையான படைப்புகள் அனைத்தையும் பராசக்தியுள் ஒடுக்கி, பின் பராசக்தியையும் தன்னுள் ஒடுக்கி ஆடும் தாண்டவமாகும். இது பிரதம மகா சங்கார கிருத்திய நடனம் எனவும் அறியப்பெறுகிறது. மேலும் கொடுகோட்டித் தாண்டவம் என்றும் கூறப்படுகிறது.

கருவி நூல்[தொகு]

சைவ சமய சிந்தாமணி பக்கம் 68