அஞ்சனூர்

ஆள்கூறுகள்: 11°20′45″N 77°16′20″E / 11.34583°N 77.27222°E / 11.34583; 77.27222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சனூர்
Anjanur
கிராம ஊராட்சி
அஞ்சனூர் Anjanur is located in தமிழ் நாடு
அஞ்சனூர் Anjanur
அஞ்சனூர்
Anjanur
தமிழ்நாட்டில் அமைவிடம்
அஞ்சனூர் Anjanur is located in இந்தியா
அஞ்சனூர் Anjanur
அஞ்சனூர்
Anjanur
அஞ்சனூர்
Anjanur (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°20′45″N 77°16′20″E / 11.34583°N 77.27222°E / 11.34583; 77.27222
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கோயம்புத்தூர் (கொங்கு நாடு)
மாவட்டம்ஈரோடு
வட்டம்கோபிசெட்டிப்பாளையம்
மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்634945
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுTN 36

அஞ்சனூர் (Anjanur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை புஞ்சைப் புளியம்பட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அஞ்சனூரில் சுமார் 4302 மக்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census data, Anjanur,Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனூர்&oldid=3815466" இலிருந்து மீள்விக்கப்பட்டது