பவானி வட்டம்
பவானி வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக பவானி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை[3],
- பவானி
- ஆண்டிகுளம்
- ஊராச்சிக்கோட்டை
- பர்கூர்
- சன்னியாசிபட்டி
- புதூர்
- பச்சாபாளையம்
- நெருஞ்சிப்பேட்டை
- ஆரியகவுண்டனூர்
- அம்மாப்பேட்டை
- கண்ணப்பள்ளி
- பூதப்பாடி
- சிங்கம்பேட்டை
- படவல்கால்வாய்
- காடப்பநல்லூர்
- கேசரமங்கலம்
- கல்பாவி
- பருவாச்சி
- ஒட்டப்பாளையம்
- ஒலகடம்
- குறிச்சி
- பூனாட்சி
- முகாசிப்புதூர்
- அட்டவணப்புதூர்
- பட்லூர்
- மாத்தூர்
- வெள்ளித்திருப்பூர்
- இலிப்பிலி
- தாளகுளம்
- கொமராயனூர்
- சென்னம்பட்டி
- எண்ணம்மங்கலம்
- சங்கராபாளையம்
- கெட்டிசமுத்திரம்
- அந்தியூர்
- நகலூர்
- பிரம்மதேசம்
- வேம்பத்தி
- ஓடத்துறை
- குப்பாண்டம்பாளையம்
- அத்தானி
- மூங்கில்பட்டி
- கீழ்வானி
- கூத்தம்புண்டி
- ஆப்பகூடல்
- கவுந்தப்பாடி
- சலங்கபாளையம்
- செட்டிபாளையம்
- பெரியபுலியூர்
- ஆலத்தூர்
- வைரமங்கலம்
- சின்னப்புலியூர்
- ஜம்பை
- ஓரச்சேரி
- புன்னம்
- மைலம்பாடி
- வரதநல்லூர்
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||||||||||||