மொடக்குறிச்சி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொடக்குறிச்சி வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக இவ்வட்டம் நிறுவப்பட்டது. [2] [3] ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்த இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மொடக்குறிச்சியில் இயங்குகிறது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

வட்ட நிர்வாகம்[தொகு]

மொடக்குறிச்சி வட்டம் மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் அவல்பூந்துறை என மூன்று குறுவட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் கொண்டது.[4]

மொடக்குறிச்சி குறுவட்டதின் வருவாய் கிராமங்கள்[தொகு]

  1. புஞ்செய் லக்காபுரம்
  2. நஞ்செய் லக்காபுரம்
  3. சாத்தம்பூர்
  4. குருக்கம்பாளையம்
  5. காங்கேயம்பாளையம்
  6. மொடக்குறிச்சி - அ
  7. மொடக்குறிச்சி - ஆ
  8. எழுமாத்தூர் - அ
  9. எழுமாத்தூர் - ஆ
  10. ஈஞ்சம்பள்ளி - அ
  11. ஈஞ்சம்பள்ளி - ஆ
  12. தானத்தம்பாளையம்
  13. புஞ்சை காளமங்கலம் - அ
  14. புஞ்சை காளமங்கலம் - ஆ
  15. நஞ்சை காளமங்கலம்
  16. நஞ்சை ஊத்துக்குளி - அ
  17. நஞ்சை ஊத்துக்குளி - ஆ
  18. குலவிளக்கு - அ
  19. குலவிளக்கு - ஆ
  20. காகம்
  21. பழமங்கலம்

அரச்சலூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

  1. விளக்கேத்தி - அ
  2. விளக்கேத்தி - ஆ
  3. எல்லைக்கோடு
  4. அட்டவணைஅனுமான்பள்ளி - அ
  5. அட்டவணைஅனுமான்பள்ளி - ஆ
  6. முகாசிஅனுமன்பள்ளி - அ
  7. முகாசிஅனுமன்பள்ளி _ ஆ
  8. அரச்சலூர் - அ
  9. அரச்சலூர் - ஆ
  10. அரச்சலூர் - இ
  11. வடுகப்பட்டி - அ
  12. வடுகப்பட்டி - ஆ
  13. வடுகப்பட்டி - இ
  14. வேலம்பாளையம் - அ
  15. வேலம்பாளையம் - ஆ

பூந்துறை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்[தொகு]

  1. அவல்பூந்துறை - அ
  2. அவல்பூந்துறை - ஆ
  3. அவல்பூந்துறை - இ
  4. புதூர் - அ
  5. புதூர் - ஆ
  6. கஸ்பாபேட்டை - அ
  7. கஸ்பாபேட்டை - ஆ
  8. துய்யம்பூந்துறை - அ
  9. துய்யம்பூந்துறை - ஆ
  10. துய்யம்பூந்துறை - இ
  11. கனகபுரம் - அ
  12. கனகபுரம் - ஆ
  13. வேலம்பாளையம்
  14. பூந்துறை சேமூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. ERODE DISTRICT - Revenue Administration
  2. ஈரோடு மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்
  3. "Kodumudi, Modakurichi and Thalavadi taluks take off". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kodumudi-modakurichi-and-thalavadi-taluks-take-off/article8329438.ece. பார்த்த நாள்: 17 December 2016. 
  4. மொடக்குறிச்சி வட்டத்தின் குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொடக்குறிச்சி_வட்டம்&oldid=2727467" இலிருந்து மீள்விக்கப்பட்டது