மலேசிய மாநகரங்களின் மக்கள்தொகை
Appearance
மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசியாவில் இதுவரை 18 நகரங்கள் அதிகாரப்பூர்வமாக மாநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப் படுகின்றன.
'நிலை | மாநகரம் | மாநிலம் | மக்கள் தொகை (2020) |
மக்கள் தொகை (2010) |
வளர்ச்சி % |
---|---|---|---|---|---|
1 | கோலாலம்பூர் | கூட்டரசு பிரதேசம் | 1,982,112 | 1,588,750 | 1.25 |
2 | செபராங் பிறை | பினாங்கு | 946,092 | 818,197 | 1.16 |
3 | பெட்டாலிங் ஜெயா | சிலாங்கூர் | 902,086 | 613,977 | 1.47 |
4 | ஜொகூர் பாரு | ஜொகூர் | 858,118 | 497,067 | 1.73 |
5 | சா ஆலாம் | சிலாங்கூர் | 812,327 | 541,306 | 1.50 |
6 | ஜோர்ஜ் டவுன் | பினாங்கு | 794,313 | 708,127 | 1.12 |
7 | சுபாங் ஜெயா | சிலாங்கூர் | 771,687 | 708,296 | 1.09 |
8 | ஈப்போ | பேராக் | 759,952 | 657,892 | 1.16 |
9 | சிரம்பான் | நெகிரி செம்பிலான் | 681,541 | 515,490 | 1.32 |
10 | இசுகந்தர் புத்திரி | ஜொகூர் | 575,977 | 529,074 | 1.09 |
11 | குவாந்தான் | பகாங் | 548,014 | 427,515 | 1.28 |
12 | கோத்தா கினபாலு | சபா | 500,425 | 452,058 | 1.11 |
13 | மலாக்கா | மலாக்கா | 453,904 | 484,885 | 0.94 |
14 | அலோர் ஸ்டார் | கெடா | 423,868 | 405,523 | 1.05 |
15 | கோலா திரங்கானு | திராங்கானு | 375,424 | 337,553 | 1.11 |
16 | கூச்சிங் | சரவாக் | 349,147 | 325,132 | 1.07 |
17 | பாசீர் கூடாங் | ஜொகூர் | 312,437 | 46,571 | 6.71 |
18 | மிரி | சரவாக் | 248,877 | 234,541 | 1.06 |