பொங்கலூர் பேரூராட்சி
பொங்கலூர் ஊராட்சி | |
— மூன்றாம் நிலை ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பல்லடம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 7,835 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பொங்கலூர் ஊராட்சி (Pongalur Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொங்கலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3635 ஆகும். இவர்களில் பெண்கள் 1859 பேரும் ஆண்கள் 1776 பேரும் உள்ளனர்.
நிர்வாகம்
[தொகு]- தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தலில் 2006 வரை பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பல உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி பொங்கலூர் ஒன்றியம் ஆகும். ஆனால் திருப்பூர் மாவட்டம் தனியாக உருவானதால் சட்டமன்ற தொகுதி தலைமை பல்லடத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- இருந்தாலும் பல்லடத்தை விட பொங்கலூரே சிறந்த சட்டமன்ற தொகுதி ஆகும்.
போக்குவரத்து
[தொகு]தமிழக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பல்லடம், காங்கேயம்,வெள்ளக்கோவில், வேலூர்,முத்தூர், குளித்தலை, ஊட்டி, மேட்டுப்பாளையம்,திருப்பூர் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் செல்கின்றன.
பொருளாதாரம்
[தொகு]- இங்கு பெரும்பாலும் கோழிப்பண்ணை வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- பெரும்பாலும் விவசாயத்தை நம்பியும் தொழில் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது.
- பல்லடம் கறி பண்ணை கறிகோழி விலையை இங்குதான் நிர்ணயிக்கப்படும்.
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 527 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 5 |
கைக்குழாய்கள் | 6 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 14 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | 6 |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 24 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 14 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 8 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | 9 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 139 |
ஊராட்சிச் சாலைகள் | 12 |
பேருந்து நிலையங்கள் | 9 |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 12 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- ஐயப்பநாயக்கன்பாளையம்
- மொண்டியபாளையம்
- பாப்பநாயக்கன்பாளையம்
- பெத்தநாயக்கன்பாளையம்
- ஸ்ரீனிவாசபுரம்
- திம்மநாயக்கன்பாளையம்
- தொட்டிப்பாளையம்
- பொங்கலூர்
- தசராபாளையம்
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "அவினாசி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.