உள்ளடக்கத்துக்குச் செல்

பனிமலைப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிமலைப் பூண்டு
பனிமலைப்பூண்டு
இனம்வெள்ளைப்பூண்டு
தோற்றம்இந்தியா

பனிமலைப் பூண்டு (Snow Mountain garlic) என்பது இது காசுமீர் பூண்டு என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்தப் பூண்டு வெள்ளைப்பூண்டு வகைகளில் ஒன்றாகும். இப்பூண்டு இந்தியாவின் சம்மு காசுமீர் நிலப்பகுதியின் மலைகளில் விளைகிறது. குறிப்பாக மேற்கு இமயமலைகளின் குளிரான (−10 °C (14 °F), உயரப்பகுதிகளில் (1,800 m (6,000 அடி) காணப்படுகிறது. குறைவான ஆக்சிசன் காணப்படும் சூழ்நிலையிலும் இவை உயிர் வாழ்கிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://kashmirorigin.com/shop/food/spices-herbs/kashmiri-mountain-garlic-400gms/
  2. Koul, Mytre; Meena, Samdarshi; Kumar, Ashok; Sharma, Parduman; Singamaneni, Venugopal; Riyaz-Ul-Hassan, Syed; Hamid, Abid; Chaubey, Asha et al. (2016). "Secondary Metabolites from Endophytic Fungus Penicillium pinophilum Induce ROS-Mediated Apoptosis through Mitochondrial Pathway in Pancreatic Cancer Cells". Planta Medica 82 (4): 344–355. doi:10.1055/s-0035-1558308. பப்மெட்:26848704. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிமலைப்_பூண்டு&oldid=3907460" இலிருந்து மீள்விக்கப்பட்டது