ஆற்காடு சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎ஆற்காடு சாலை: சிறு குறிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1: வரிசை 1:
'''ஆற்காடு சாலை''' (என். எஸ் கிருஷ்ணன் சாலை என்றும் அழைக்கப்படுகிறது), (SH-113) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]] நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கிலோமீட்டர் நீளம் உள்ளது. 1940 களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது .<ref>{{Cite web|url=http://citypatriots.com/asia/india/tamil-nadu/chennai/forum-vijaya-mall|title=Forum Vijaya Mall - Forum Vijaya Mall Chennai - Vadapalani Forum Vijaya Mall - Vadapalani Mall - Chennai Forum Vijaya Mall|last=Citypatriots}}</ref>
'''ஆற்காடு சாலை''' (என். எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) சாலை என்றும் அழைக்கப்படுகிறது), (SH-113) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]] நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கி.மீ. நீளம் உள்ளது. 1940களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது.<ref>{{Cite web|url=http://citypatriots.com/asia/india/tamil-nadu/chennai/forum-vijaya-mall|title=Forum Vijaya Mall - Forum Vijaya Mall Chennai - Vadapalani Forum Vijaya Mall - Vadapalani Mall - Chennai Forum Vijaya Mall|last=Citypatriots}}</ref>


== சீரமைப்பு ==
== சீரமைப்பு ==

16:24, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

ஆற்காடு சாலை (என். எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) சாலை என்றும் அழைக்கப்படுகிறது), (SH-113) என்பது தமிழ்நாட்டின், சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கி.மீ. நீளம் உள்ளது. 1940களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது.[1]

சீரமைப்பு

ஆற்காடு சாலையின் 6 கிலோமீட்டர் பகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள 6 கி.மீ. திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ளது.

சென்னை சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடட், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறையுடன் இணைந்து 400 மீட்டர் நீள மேம்பாளத்தை சென்னை, உள் வட்டச்சாலையில் சென்னை வடக்கில் உள்ள ஆற்காடு சாலையின் சந்திப்பில் வடபழநியில் மெட்ரோ பாதைக்கு இரு பக்கத்திலும் அமைக்க திட்டமிட்டுள்ளது.[2][3][4]

நெடுஞ்சாலைத் துறையானது ஆற்காடு சாலையின் சந்திப்பில் போரூர் அருகே மவுண்ட்-பூந்தமலலி சாலைக்கு மற்றொரு மேம்மாலம் அமைக்கிறது.[5]

ஆற்காடு சாலை வழியாக சென்றடையும் புறநகர் பகுதிகள்

மேற்கோள்கள்

  1. Citypatriots. "Forum Vijaya Mall - Forum Vijaya Mall Chennai - Vadapalani Forum Vijaya Mall - Vadapalani Mall - Chennai Forum Vijaya Mall".
  2. V, Ayyapan (2010-02-16). "Metro Rail to build flyover at Vadapalani". Chennai: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2010-02-16/chennai/28139480_1_chennai-metro-rail-517-km-stretch-central-st-thomas-mount. பார்த்த நாள்: 15 மே 2012. 
  3. "Flyover planned at Arcot Rd jn to ease traffic congestion". Chennai: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-10-29. http://articles.timesofindia.indiatimes.com/2009-10-24/chennai/28099400_1_koyambedu-flyover-cmrl. பார்த்த நாள்: 15 மே 2012. 
  4. Meera Srinivasan, Deepa H. Ramakrishnan (2012-05-15). "Metro, flyover merger at Vadapalani hits road bump". Chennai: தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/article3419342.ece. பார்த்த நாள்: 15 மே 2012. 
  5. Hemalatha, Karthikeyan (18 மே 2011). "Flyover to be delayed by another year". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). http://articles.timesofindia.indiatimes.com/2011-05-18/chennai/29555322_1_flyover-construction-land-acquisition-acquisition-process. பார்த்த நாள்: 26 மே 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_சாலை&oldid=3019923" இலிருந்து மீள்விக்கப்பட்டது