குள்ளம்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement | name = குள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 69: வரிசை 69:


{{கிருஷ்ணகிரி மாவட்டம்}}
{{கிருஷ்ணகிரி மாவட்டம்}}

[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

11:03, 1 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்

குள்ளம்பதி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

குள்ளம்பதி (KULLAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கும், [1] மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும் உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

இந்த ஊரானது மத்தூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 247 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளம்பதி&oldid=2980158" இலிருந்து மீள்விக்கப்பட்டது