லாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 2: வரிசை 2:


லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. [[பஞ்சாபி மொழி]] அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் [[உருது]] மற்றும் [[ஆங்கிலம்]] மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 [[மில்லியன்]] ([[1998]]இல்) ஆகும். [[கராச்சி]]க்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.

லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் [[சுல்தான்|சுல்தான்களாலும்]] ஆட்சி செய்யப்பட்டுள்ளது. [[16-ஆம் நூற்றாண்டு|16-ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதி முதல் [[18-ஆம் நூற்றாண்டு]] இறுதியிலும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசுகளின்]] கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் [[தலைநகரம்|தலைநகரமாக]] விளங்கியது. [[1739]] ஆம் ஆண்டில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசர்]] [[நாதிர் ஷா|நாதிர் ஷாவினால்]] லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் [[சீக்கியப் பேரரசு]] ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் [[19-ஆம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டுத்]] துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது. பின் லாகூர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின்]] கீழ் இணைக்கப்பட்டது. [[பஞ்சாப் (இந்தியா)]] [[தலைநகரம்]] ஆனது. பாகித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில் [[பாக்கித்தான்]] [[விடுதலை]] பெற்றது. பின் லாகூர் நகரமானது [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப் மாகாணத்தின்]] [[தலைநகரம்]] என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக உள்ளது.


== சான்றுகள் ==
== சான்றுகள் ==

06:25, 6 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

லாகூர் (Lahore) (உருது: لاہور, பஞ்சாபி மொழி: لہور, lahore) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது "முகலாயரின் நந்தவனம்" என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாகிஸ்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாகித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும்.[1][2]

லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயர்களினதும் காலனித்துவத்தினதும் கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் மிகவும் பிரபலமானவை. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாகிஸ்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.

லாகூரின் துவகமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது. பின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது. பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாகித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக உள்ளது.

சான்றுகள்

  1. "GaWC – The World According to GaWC 2016". lboro.ac.uk. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
  2. "Lahore Fact Sheet". Lloyd's. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகூர்&oldid=2507088" இலிருந்து மீள்விக்கப்பட்டது