காசர்கோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°30′N 75°00′E / 12.5°N 75.0°E / 12.5; 75.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
ஆட்சிப் பிரிவுகள்+
வரிசை 23: வரிசை 23:
'''காசர்கோடு மாவட்டம்''' ({{lang-ml|കാസര്&zwj;ഗോഡ് ജില്ല}}) [[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது<ref>{{cite web |url= http://kasargod.nic.in/profile/afterdisform.htm |title= Kasargod - After District Formation |publisher= Kasargod District |accessdate= 2009-03-11}}</ref> இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.
'''காசர்கோடு மாவட்டம்''' ({{lang-ml|കാസര്&zwj;ഗോഡ് ജില്ല}}) [[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது<ref>{{cite web |url= http://kasargod.nic.in/profile/afterdisform.htm |title= Kasargod - After District Formation |publisher= Kasargod District |accessdate= 2009-03-11}}</ref> இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.


இதன் தெற்கு எல்லையில் [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டமும்]], வடக்கில் கர்நாடக மாநிலத்தின் [[தென் கனரா மாவட்டம்]], கிழக்கில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யும் உள்ளன. மேற்கில் [[அரபிக் கடல்]] எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 [[மக்கள்தொகை]] கொண்ட இம் மாவட்டத்தின் மொத்தப் [[பரப்பளவு]] 1992 கிமீ² ஆகும்.
இதன் தெற்கு எல்லையில் [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர் மாவட்டமும்]], வடக்கில் கர்நாடக மாநிலத்தின் [[தென் கன்னட மாவட்டம்]], கிழக்கில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யும் உள்ளன. மேற்கில் [[அரபிக் கடல்]] எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 [[மக்கள்தொகை]] கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் [[பரப்பளவு]] 1992 கிமீ² ஆகும்.

==ஆட்சிப் பிரிவுகள்==
இது [[காசர்கோடு வட்டம்|காசர்கோடு]], [[ஹொசதுர்கா வட்டம்|ஹொசதுர்கா]] ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.
இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
அவை:
*[[மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[காசர்கோடு சட்டமன்றத் தொகுதி]]
*[[உதுமா சட்டமன்றத் தொகுதி]]
*[[காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி]]
*[[திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி]]

==சுற்றியுள்ளவை==
{{Geographic Location
|Northwest = [[அரபிக்கடல்]]
|North = [[கர்நாடகம்]]
|Northeast = [[கர்நாடகம்]]
|West = [[அரபிக்கடல்]]
|Center = காசர்கோடு
|South = [[கண்ணூர் மாவட்டம்]]
|Southwest = [[அரபிக்கடல்]]
|Southeast = [[கர்நாடகம்]]
|East = [[கர்நாடகம்]]
|}}


==குறிப்புகள்==
==குறிப்புகள்==

16:16, 3 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

காசர்கோடு
—  மாவட்டம்  —
காசர்கோடு
இருப்பிடம்: காசர்கோடு

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 12°30′N 75°00′E / 12.5°N 75.0°E / 12.5; 75.0
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் காசர்கோடு
தலைமையகம் காசர்கோடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி காசர்கோடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் kasargod.nic.in


காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്‍ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[2] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.

இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.

ஆட்சிப் பிரிவுகள்

இது காசர்கோடு, ஹொசதுர்கா ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது. இது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:

சுற்றியுள்ளவை

குறிப்புகள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "Kasargod - After District Formation". Kasargod District. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.

வார்ப்புரு:Kerala

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_மாவட்டம்&oldid=1701166" இலிருந்து மீள்விக்கப்பட்டது