உள்ளடக்கத்துக்குச் செல்

கோவா மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா மாவட்டங்கள்
கோவா மாவட்டங்களின் வரைபடம்
1. வடக்கு கோவா
2. தெற்கு கோவா
வகைமாவட்டங்கள்
அமைவிடம்கோவா
எண்ணிக்கை2 மாவட்டங்கள்
மக்கள்தொகைதெற்கு கோவா – 639,962 (மிக குறைந்த); வடக்கு கோவா – 817,761 (மிக உயர்ந்த)
பரப்புகள்வடக்கு கோவா – 1,736 km2 (670 sq mi) (மிக குறைந்த); தெற்கு கோவா – 1,966 km2 (759 sq mi) (மிக உயர்ந்த)
அரசுகோவா அரசு

இந்திய மாநிலமான கோவா இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா.

நிர்வாக அமைப்பு

[தொகு]

வடக்கு கோவா மேலும் மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது — பனஜி, மப்பூசா மற்றும் பிச்சோலிம் ; மற்றும் ஐந்து வட்டங்கள் — திஸ்வாடி (பனஜி), பார்தேசு (மப்பூசா), பெர்னேம், பிச்சோலிம் மற்றும் சத்தாரி (வால்போய்),

தெற்கு கோவா மேலும் ஐந்து உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. — போண்டா, மர்மகோவா (வாஸ்கோட காமா), மட்காவ், கியூபெம் மற்றும் தர்பந்தோரா ; மற்றும் ஏழு வட்டங்கள் — போண்டா, மர்மகோவா, சல்செட் (மட்காவ்), கியூபெம், மற்றும் கனகோனா (சௌடி), சாங்க்யும் மற்றும் தர்பந்தோரா . (சனவரி 2015 இல் போண்டா வட்டம் வடக்கு கோவாவிலிருந்து தெற்கு கோவாவுக்கு மாற்றப்பட்டது.)

மாவட்டங்கள்

[தொகு]
வரைபடம்
குறியீடு[1]
மாவட்டம்
தலைமையகம்
மக்கள் தொகை (2011)[2]
பகுதி (கிமீ²)
அடர்த்தி (/கிமீ²)
அதிகாரப்பூர்வ இணையதளம்
NG வடக்கு கோவா பனஜி 817,761 1,736 471 northgoa.gov.in
SG தெற்கு கோவா மட்காவ் 639,962 1,966 326 southgoa.nic.in

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-27.
  2. "Distribution of Population, Decadal Growth Rate, Sex-Ratio and Population Density" (XLS). The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011. 2010–2011. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]