வாஸ்கோட காமா, கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாஸ்கோட காமா
वास्को दा गामा
வாஸ்கோ
நகரம்
வாஸ்கோ துறைமுகம்
வாஸ்கோ துறைமுகம்
நாடுஇந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
வட்டம்மர்மகோவா
ஏற்றம்43
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்403802
தொலைபேசி குறியீடு91-832
வாகனப் பதிவுGA-06
இணையதளம்www.mmcvasco.com

வாஸ்கோட காமா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. போர்த்துகல் நாட்டில் இருந்து வந்த நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா என்பவரின் நினைவாக இந்த நகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த நகரம் மர்மகோவா வட்டத்துக்கு உட்பட்டது.

போக்குவரத்து[தொகு]

அரசியல்[தொகு]

இந்த நகரம் வாஸ்கோ சட்டமன்றத் தொகுதிக்கும், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்கோட_காமா,_கோவா&oldid=2528939" இருந்து மீள்விக்கப்பட்டது