மப்பூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மப்பூசா
म्हापशें
நகரம்
மப்பூசா நகரத்து தெரு
மப்பூசா நகரத்து தெரு
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்வடக்கு கோவா மாவட்டம்
வட்டம்பர்தேஸ்
ஏற்றம்15 m (49 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்39,989
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்403 507
தொலைபேசிக் குறியீடு0832
வாகனப் பதிவுGA-03

மப்பூசா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது பர்தேஸ் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து வடக்கு நோக்கில் 13 கி.மீ தொலைவில் சென்றால் பானஜியை சென்றடையலாம். இது பதினேழாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

மப்பூசா சந்தை

அரசியல்[தொகு]

இந்த நகரத்தின் பெரும்பகுதி மப்பூசா சட்டமன்றத் தொகுதியிலும், நான்காவது வார்டு அல்டோனா சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரம் வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மப்பூசா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மப்பூசா&oldid=3624859" இருந்து மீள்விக்கப்பட்டது