உள்ளடக்கத்துக்குச் செல்

2005 ராமஜென்மபூமி தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2005 ராமஜென்மபூமி தாக்குதல், 2005 சூலை 5 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயிலுக்குள் புகுந்து தாக்குவதற்கான துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் நுழைந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை[1][2] மத்திய சேமக் காவல் படையினர் எதிர்த்து தாக்கியதில் 5 தீவிரவாதிகள் உட்பட, பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 3 சேமக் காவல் படையினரும், பொதுமக்களில் மூவர் படுகாயமடைந்தனர்.[3]

தீர்ப்பு

[தொகு]

ராமஜென்மபூமி தாகுதல் வழக்கில் 2019 சூன் 18 அன்று அலகாபாத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு துணைபோன இந்திய இசுலாமியர்களில் நால்வருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2.4 இலட்சம் அபராம் விதித்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Front Page : Armed storm Ayodhya complex". தி இந்து. 2005-07-06. Archived from the original on 2005-07-08.
  2. "People's Daily Online -- Indian PM condemns the attack in Ayodhya". people.com.cn.
  3. 2005 Ayodhya Terror Attack
  4. 2005 Ayodhya terror attack: 4 accused sentenced for life

வெளி இணைப்புகள்

[தொகு]