அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம்
![]() அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | அயோத்தி, அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம் இந்தியா | |
ஆள்கூறுகள் | 26°47′16″N 82°12′00″E / 26.78777°N 82.20008°E | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
தடங்கள் | வாரணாசி-ஜவுன்பூர்-அயோத்தி-லக்னோ இருப்புப் பாதை கோரக்பூர்-மன்காபூர்-அயோத்தி இருப்புப் பாதை | |
நடைமேடை | 3 | |
இருப்புப் பாதைகள் | 5 | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உண்டு | |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |
மற்ற தகவல்கள் | ||
நிலையக் குறியீடு | AY | |
பயணக்கட்டண வலயம் | வடக்கு இரயில்வே | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 1874 | |
மறுநிர்மாணம் | மறுசீரமைப்பில் உள்ளது. | |
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ||
அமைவிடம் | ||
அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் (Ayodhya Junction railway station) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்த்தில் அயோத்தி மாநகரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வேவின் வடக்கு இரயில்வே அமைந்துள்ளது. தற்போது அயோத்தி சந்திப்பு நிலையத்தை இரண்டு கட்டங்களாக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.[1]
அயோத்தி தொடருந்து நிலையம் வழியாக 22 விரைவு வண்டிகளும், 6 பயணியர் வண்டிகளும் வந்து செல்கின்றன.[2]
வாரணாசி-ஜவுன்பூர்-லக்னோ செல்லும் இருப்புப் பாதை மற்றும் கோரக்பூர்-மன்காபூர் செல்லும் இருப்புப் பாதைகள் அயோத்தி வழியாகச் செல்கிறது.
படக்காட்சிகள்[தொகு]
-
அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் நடைமேடை
-
அயோத்தி சந்திப்பு பயணச்சீட்டு வழங்குமிடம்