உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு03

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


IE 10 வழு பதியப்பட்டுள்ளதா?

[தொகு]
தமிழ்99 தலைப்பு
தமிழ் எழுத்துப்பெயர்ப்பு தலைப்பு
தமிழ்99 சுருக்கத்தில்


விண்டோஸ் 7 னின் auto update IE 10ஐ நிறுவி விட்டது. இதில் தலைப்பிலும் சுருக்கத்திலும் இடைவெளி விட்டு தமிழ் தட்டச்சினால் தட்டச்சிய சொல்லை காட்டவில்லை. நான் தமிழ் 99 முறையை பாவிக்கிறேன்.

  • இடைவெளி என்று தட்டச்சினால் இடைவெளி என்று வருகிறது, ஓரே சொல் என்பதால் சரியாக வருகிறது.
  • வழு பதியப்பட்டுள்ளதா? என்று தட்டச்சினால் வழு ஆ?தள்ளௌட்டப்பயைதப என்று வருகிறது.

தமிழ் எழுத்துப்பெயர்ப்பு முறையில்

  • அம்மா என்று தட்டச்சினால் அம்மா என்று வருகிறது, ஓரே சொல் என்பதால் சரியாக வருகிறது.
  • அம்மா அம்மா என்று தட்டச்சினால் அம்மா மமஆ்்அ என்று வருகிறது.
நான் பக்சில்லாவில் வழு பதிகிறேன். screenshots எடுத்து பதிவேற்றுங்களேன். (படிப்படியாக எப்படி வந்தது என்ற விளக்கமும் கேட்பார்கள்).--சோடாபாட்டில்உரையாடுக 05:42, 25 மே 2013 (UTC)[பதிலளி]
தமிழ் எழுத்துப்பெயர்ப்பு சுருக்கம்

IE 10 பயன்படுத்தினால் தலைப்பில் (ஆலமரதடி புதிய தலைப்பு பயன்படுத்தி உருவாக்கினேன்) சுருக்கத்தில் இப்படி தான் தெரிகிறது. முதல் சொல் நன்றாக தெரியும் இடைவெளி விட்டு தட்டச்சினால் தான் இம்மாதிரி தெரிகிறது. விண்டோஸ் 8 லும் எனக்கு இச்சிக்கல் உள்ளது அங்கும் நான் IE 10 தான் பயன்படுத்துகிறேன்.--குறும்பன் (பேச்சு) 18:43, 25 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி குறும்பன். ஓரிரு நாட்களில் பதிந்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:26, 27 மே 2013 (UTC)[பதிலளி]

இப்போது தலைப்பு

[தொகு]

51. IE 10 வழு பதியப்பட்டுள்ளதா? என்ற தலைப்பு கட்டுரையின் உள்ளே தெரியவில்லை. ஆனா எழுதிய தகவல் Tech newsletter: Subscribe to receive the next editions என்ற தலைப்பின் கீழ் இருக்கு. புதிய தலைப்பு என்ற சுட்டியை சுட்டி அதை உருவாக்கினேன். ஆலமரத்தடி தொழினுட்பம் தொகு மூலம் இதை (இப்போது தலைப்பு) தொகுக்கிறேன், இது தெரியும் என நினைக்கிறேன். தொழினுட்பத்துக்கே சோதனை வந்துடுச்சே :( (using IE 10)

bot இன் செய்தியில் தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். சோதனை என்ற உப தலைப்பைச் செருகினேன். அதனை இப்போது காணவில்லை. ஆனாலும் உங்கள் தலைப்பு இப்போது தெரிகிறது.--Kanags \உரையாடுக 22:40, 24 மே 2013 (UTC)[பதிலளி]