மேகலசின்னம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகலசின்னம்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635120

மேகலசின்னம்பள்ளி (Mekalachinnampalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மேகலசின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.[1]

பெயராய்வு[தொகு]

மேகல், மேகலு என்னும் தெலுங்கு சொல்லுக்கு ஆடுகள் என்பது பொருள். இப்பகுதியில் பெரும்பான்மை மக்கள் ஆடுகளை மேய்த்து வளர்த்துள்ளனர். எனவே இவ்வூருக்கு காலப்போக்கில் மேகலசின்னம்பள்ளி என்ற பெயர் அமைந்துள்ளது என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Mekalachinnampalli - A village in Krishnagiri taluka". www.gloriousindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 103. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகலசின்னம்பள்ளி&oldid=3656956" இலிருந்து மீள்விக்கப்பட்டது