மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியகம்
Appearance
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1980 |
பணியாட்கள் | மறைக்கப்பட்ட செய்தி |
ஆண்டு நிதி | மறைக்கப்பட்ட செய்தி |
மூல நிறுவனம் | ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு |
மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியகம் (Electronics and Technical Services) என்பது இந்தியாவின் வெளிப்புற உளவுத்துறை நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் (R&AW) கீழ் செயல்படும் மின்னணு நுண்ணறிவு தொழில்நுட்ப உளவுப் பிரிவாகும். [1] இந்த அமைப்பு 1980களில் துவக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Strengthening India's External Intelligence Infrastructure: An Assessment" (PDF). Archived (PDF) from the original on 13 April 2017.