மாரம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரம்பட்டி
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,012
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635207

மாரம்பட்டி (Marampatti) என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சியாகும். இவ்வூர் ஊத்தங்கரையில் இருந்து 6 கல் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 ஆண்டைய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,[1] மாரம்பட்டியின் மக்கள் தொகை 1,012 ஆகும். இதில் ஆண்கள் 52%, பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 52% ஆகும்.
தொலைபேசி குறியீடு :04341

மாரம்பட்டியில் பள்ளி(கள்)[தொகு]

  • ஊராட்சி நடுநிலைப்பள்ளி, மாரம்பட்டி.

மாரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 4 ஊர்கள்[தொகு]

ஊராட்சி சிற்றூர்கள்:

  • மாரம்பட்டி
  • கன்னம்பட்டி
  • நபிரம்பட்டி
  • மள்ளம்பட்டி

பாம்பாறு நீர்தேக்கம்[தொகு]

பாம்பாற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட பாம்பாறு நீர்த்தேக்கம் மாரம்பட்டிக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இவூர் பசுமையாக அழகுடன் காணப்படுகிறது.

பாம்பாறு நீர்தேக்க படக்காட்சிகள்[தொகு]

மேற்றோள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

2. http://bp1.blogger.com/_oJ22GUE1ZNg/R9ux-ZfLB2I/AAAAAAAAAAM/dWyP5ZXlBt8/s1600-h/map.jpg

3. http://picasaweb.google.com/sekarc1984/MyNativePlace?feat=directlink பரணிடப்பட்டது 2012-11-06 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரம்பட்டி&oldid=3575729" இலிருந்து மீள்விக்கப்பட்டது