பாம்பாறு நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாம்பாறு நீர்த்தேக்கம்
பாம்பாறு நீர்த்தேக்க தகவல் பலகை

பாம்பாறு நீர்த்தேக்கம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை, 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள்.[1] அணையில் இருந்து 40 கி.மீ. வரை செல்லும் பாசண வாய்க்கால்கள் வழியாக நீர்பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதி 21.06 எக்டேர் நிலமாகும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 482