உள்ளடக்கத்துக்குச் செல்

மசுடெலோய்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசுடெலோய்டியா
புதைப்படிவ காலம்:ஒலிகோசீன் முதல்
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

இடமிருந்து வலம்: புள்ளி இசுகங், சிவப்பு பாண்டா, வால்வரின் & ரக்கூன்; குடும்பம் மெப்பிடிடே, அயிலுரிடே, மசுடெலிடே & புரோசையனிடே.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
ஆர்க்டோயிடே
பெருங்குடும்பம்:
மசுடெலோய்டியா

பிஷ்சர், 1817
குடும்பம்
 • அய்லுரிடே
 • முடைவளிமா
 • மசுடெலிடே (வகை)
 • புரோசையோனிடே
 • நிச்சயமற்ற
  • பெய்க்னிசிடிசு

மசுடெலோய்டியா (Musteloidea) என்பது மண்டை ஓடு மற்றும் பற்களின் பகிரப்பட்ட பண்புகளால் ஒன்றிணைக்கப்பட்ட ஊனுண்ணிப் பாலூட்டிகளின் ஒரு மீப்பெரும் குடும்பமாகும். மசுடெலோடி பாலூட்டிகள் பின்னிபெட்டுகளின் சகோதரக் குழு ஆகும். இது துடுப்புக்காலிகளை உள்ளடக்கிய குழு.[1]

மசுடெலோய்டியா பின்வரும் குடும்பங்களை உள்ளடக்கியது:

 • மெபிடிடே, இசுகங்சு மற்றும் துர்நாற்றம் வீசும் பேட்ஜர்கள்.

வட அமெரிக்காவில், உர்சிட்கள் (கரடிகள்) மற்றும் மசுடெலாய்டுகள் இயோசீனின் பிந்தைய சாட்ரோனியன் காலத்தில் முதலில் தோன்றின. ஐரோப்பாலிவ்ல் ஒலிகோசீன் ஆரம்பக்காலத்தில் தோன்றின. இதனைத் தொடர்ந்து கிராண்டே கூப்பூர் அழிவு நிகழ்ந்தது.

பின்வரும் கிளைவரை படம் பிலைனின் மூலக்கூறு பகுப்பாய்வில் ஆறு மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டது. லா மற்றும் பலரின் (2018) பல மரபணு பகுப்பாய்வைத் தொடர்ந்து மசுடிலாய்டுகள் பகுப்பாய்வு புதுப்பிக்கப்பட்டது.[2][3]

கேனிடே (நாய் மற்றும் பிற) African golden wolf

ஆர்க்டோயிடே

உர்சிடே (கரடி) American black bear

துடுப்புக்காலிகள் (சீல்) Common seal

மசுடெலோய்டியா

முடைவளிமா (வளிமா) Striped skunk

அயிலுரிடே (சிவப்பு பாண்டா) Red panda

புரோசையனிடே (ராக்கூன்கள், கோட்டி, கின்காஜோசு) Common raccoon

மசுடெலிடே (மரநாய், நீர்நாய், தேன் வளைக்கரடி) European polecat

("மரநாய்" மீப்பெரும்குடும்பம்)

மேற்கோள்கள்[தொகு]

 1. Welsey-Hunt, G.D.; Flynn, J.J. (2005). "Phylogeny of the Carnivora: basal relationships among the Carnivoramorphans, and assessment of the position of 'Miacoidea' relative to Carnivora". Journal of Systematic Palaeontology 3 (1): 1–28. doi:10.1017/S1477201904001518. Bibcode: 2005JSPal...3....1W. 
 2. Flynn, J. J.; Finarelli, J. A.; Zehr, S.; Hsu, J.; Nedbal, M. A. (2005). "Molecular phylogeny of the Carnivora (Mammalia): Assessing the impact of increased sampling on resolving enigmatic relationships". Systematic Biology 54 (2): 317–37. doi:10.1080/10635150590923326. பப்மெட்:16012099. https://archive.org/details/sim_systematic-biology_2005-04_54_2/page/317. 
 3. Law, Chris J.; Slater, Graham J.; Mehta, Rita S. (2018-01-01). "Lineage Diversity and Size Disparity in Musteloidea: Testing Patterns of Adaptive Radiation Using Molecular and Fossil-Based Methods" (in en). Systematic Biology 67 (1): 127–144. doi:10.1093/sysbio/syx047. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-5157. பப்மெட்:28472434. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுடெலோய்டியா&oldid=3962978" இலிருந்து மீள்விக்கப்பட்டது