மகாவீரர் சமணக் கோயில், ஓசியான்
மகாவீரர் சமணக் கோயில் | |
---|---|
மகாவீரர் சமணக் கோயில், ஆண்டு 1897 | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஓசியான், ஜோத்பூர் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 26°43′28.4″N 72°53′30.4″E / 26.724556°N 72.891778°E |
சமயம் | சமணம் |
ஓசியான் மகாவீரர் சமணக் கோயில் (Mahavira Jain temple), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஓசியான் எனும் ஊரில் மகாவீரருக்கு அர்ப்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.[1] இக்கோயில் கிபி 783ல் கூர்ஜர-பிரதிகார வம்ச மன்னர் வத்சராஜன் நிறுவினார். இக்கோயில் கூர்ஜர-பிரதிகாரக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.[2][3] இக்கோயிலை தற்போது சமண சமயத்தின் சுவேதாம்பரர் பிரிவின் மங்கள்சிங் ரத்தன்சிங் தேவ் அறக்கட்டளையினர் நிர்வகித்து வருகின்றனர்.
படக்காட்சிகள்[தொகு]
-
கோயில் விமானம்
-
கோயிலின் உட்புறக் காட்சி
-
கோயில் சுவரில் சிற்பங்கள்
-
கோயிலின் பக்கவாட்டுக் காட்சி
-
கோயில் விமானம்
-
பார்சுவநாதர் சிற்பம்
-
கோயில் தூண்கள், ஆண்டு 1897
பராமரிப்பு[தொகு]
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலின் பராமரிப்பை ஏற்றுள்ளது.[4]
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "The ancient temples of Osian" (in ஆங்கிலம்). Outlook (Indian magazine). பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ Singh & Lal 2003, ப. 1043.
- ↑ Kalia 1982, ப. 4.
- ↑ Kuiper 2010, ப. 312.
ஊசாத்துணை[தொகு]
நூல்கள்[தொகு]
- Bose, Melia Belli (25 August 2015). Royal Umbrellas of Stone: Memory, Politics, and Public Identity in Rajput Funerary Art. Brill's Indological Library. New Delhi: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004300569. https://books.google.com/books?id=6dR0CgAAQBAJ&pg=PA148.
- Babb, Lawrence A. (10 August 2004). Alchemies of Violence: Myths of Identity and the Life of Trade in Western India. New Delhi: SAGE Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788132103219. https://books.google.com/books?id=IsmGAwAAQBAJ&pg=PA169.
- Babb, Lawrence A. (28 May 2015). Understanding Jainism. Understanding Faith. Dunedin Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780465357. https://books.google.com/books?id=6VtwDwAAQBAJ&pg=PT123.
- Percy Brown (art historian) (2013). Indian Architecture (Buddhist and Hindu Period). Read Books Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781447498575. https://books.google.com/books?id=0kd9CgAAQBAJ&pg=PA405.
- John E. Cort (1998). Open Boundaries: Jain Communities and Cultures in Indian History. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780791437865. https://books.google.com/books?id=WWfnXbVWjKcC.
- John E. Cort (2010). Framing the Jina: Narratives of Icons and Idols in Jain History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199739578. https://books.google.com/books?id=MDBpq23-0QoC&pg=PA163.
- Dobbie, Aline (2002). India: The Peacock's Call. Aline Dobbie's India books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781843940104. https://books.google.com/books?id=nk72ebIB1iEC&pg=PA43.
- Paul Dundas (2002). The Jains (Second ). London and New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-26605-5. https://books.google.com/books?id=tNabNG3jAi4C&pg=PA149.
- Hassan, Syed Siraj ul (1989). The Castes and Tribes of H.E.H. the Nizam's Dominions. 1. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120604889. https://books.google.com/books?id=lYSd-3yL9h0C&pg=PA260.
- Henderson, Carol; Weisgrau, Maxine (23 March 2016). Raj rhapsodies: tourism, heritage and the seduction of history. New Directions in Tourism Analysis. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-3170-7161-7. https://books.google.com/books?id=7gnPCwAAQBAJ.
- Kalia, Asha (1982). Art of Osian Temples: Socio-economic and Religious Life in India, 8th-12th Centuries A.D.. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780391025585. https://books.google.com/books?id=3n-sycLo3XQC.
- Kuiper, Kathleen (2010). The Culture of India. Understanding India. Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61530-149-2. https://books.google.com/books?id=c8PJFLeURhsC&pg=PA312.
- Kumar, Sehdev (2001). A Thousand Petalled Lotus: Jain Temples of Rajasthan : Architecture & Iconography. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170173489. https://books.google.com/books?id=nSDACkmA_ukC&pg=PA54.
- Michell, George (1990). The Penguin Guide to the Monuments of India: Buddhist, Jain, Hindu. 1. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670806966. https://books.google.com/books?id=eqtNAAAAYAAJ&pg=PA302.
- Neubauer, Jutta Jain (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780391022843. https://books.google.com/books?id=61fSwBF4bbYC&pg=PA34.
- Panikar, Agustin (2010). Jainism: History, Society, Philosophy and Practice. Lala Sunder Lal Jain research series. 24. தில்லி: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3460-6. https://books.google.com/books?id=oCPtDwAAQBAJ&pg=PA309.
- Qvarnström, Olle (2010). Jainism and Early Buddhism: Essays in Honor of Padmanabh S. Jaini. Jain Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89581-956-7. https://books.google.com/books?id=5_EdL2FtIqQC&pg=PA42.
- Titze, Kurt; Bruhn, Klaus (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-Violence (2 ). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-1534-6. https://books.google.com/books?id=loQkEIf8z5wC&pg=PA152.
- Singh, Kumar Suresh; Lal, Rajendra Behari (2003). Gujarat. People of India. 22. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-799-1106-8. https://books.google.com/books?id=IWrTs5yt1DkC&pg=PA1043.
- Singh, K.S. (1998). Rajasthan. Anthropological survey of India. 38. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-715-4769-2. https://books.google.com/books?id=vm_KCE4XXPMC&pg=PA720.
இணையம்[தொகு]
- Hegewald, Julia A. B. (2015). "THE INTERNATIONAL JAINA STYLE? Māru-Gurjara Temples Under the Solaṅkīs, throughout India and in the Diaspora". Ars Orientalis 45 (20220203): 114–140. doi:10.3998/ars.13441566.0045.005. http://www.jstor.org/stable/26350210. பார்த்த நாள்: 7 May 2022.
- Vasavada, Rabindra (2001). "Temple of Mahavira Osiaji". Lalbhai Dalpatbhai Museum. Monograph Series on Historic Temples (Ahmedabad). https://architexturez.net/doc/az-cf-21245.
- Behl, Benoy K. (2008-08-01). "Temples of peace". தி இந்து. https://frontline.thehindu.com/arts-and-culture/art/article30196999.ece.
- ASI. "Protected Monuments in Rajasthan". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
- IGNCA. "Mahaveer Jain Mandir" (PDF). Indira Gandhi National Centre for the Arts. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.
மேலும் படிக்க[தொகு]
- Vasavada, Rabindra J., Temple of Mahavira Osiaji, 2001, L. D. Institute of Indology, fully online