உள்ளடக்கத்துக்குச் செல்

பேய் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலாவ் ஹான்து, சிங்கப்பூரின் தெற்கே அமைந்துள்ள ஒரு குழுத் தீவாகும். இதில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று, புலாவ் ஹான்து பேசார் அல்லது பெரிய பேய் தீவு, மற்றொன்று புலாவ் ஹான்து கேசில் அல்லது சிறிய பேய் தீவு.

சொற்தோற்றம்

[தொகு]

ஹான்து என்ற மலாய் வார்த்தையின் பொருள் பேய் ஆகும். இந்த தீவுகள் அளவில் சிறியதாக இருப்பதாலும், தள மட்டம் உயரும் பொழுது, தீவின் நடுவில் உள்ள பள்ளத்தின் காரணமாக ஒன்றாக இருக்கும் தீவு இரண்டாக மாருவதாலும், இந்த தீவை பேய் தீவு என்று அழைத்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_தீவு&oldid=3910936" இலிருந்து மீள்விக்கப்பட்டது