உள்ளடக்கத்துக்குச் செல்

பலாவான் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலவான் தீவு, காலனி போன்ற வடிவத்தில் சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான சென்தொசாவின் தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறு தீவாகும். கடலில் இருந்த ஒரு சிறிய மணல திட்டின்மேல் செயற்கையாக உரிவாக்கப்பட்ட இந்த தீவு 0.4 ஹெக்டார் பரப்பளவு கொண்டது.

பெயர்தொற்றம்[தொகு]

மலாய் மொழியில் உள்ள பெஹ்லவான்( ஹிந்தியில் பயில்வான்) என்ற வார்த்தைக்கு வீரன் என்றும் திறமைசாலி என்றும் பொருள்கள் உண்டு. அந்த வார்த்தையின் மருவளே இந்த வார்த்தையாக கூறப்படுகிறது.

இந்த தீவை சார்ந்த குழப்பங்கள்[தொகு]

சென்தொசாவில் இந்த தீவோர்க்கு செல்வோர் இந்த தீவே ஆசிய கண்டத்தின் தென்கூடிப்பகுதி என்ற அறிவிப்பு பலகையை காணலாம். ஆனால் இது ஒரு ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செய்தியாகும். இதே சென்தொசாவில் உள்ள டான்ஜோங் தீவு, இன்னும் தெற்கே இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசயமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாவான்_தீவு&oldid=3910924" இலிருந்து மீள்விக்கப்பட்டது