செமகாவு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செமகாவ் தீவு,சிங்கப்பூரின் தெற்கே உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்த தீவு முழுவதுமாக குப்பைகள் புதைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புலாவ் சாகேங் என்ற அருகில் இருந்த தீவையும் சேர்த்து இந்த தீவு உர்வாக்கப்பட்டு உள்ளது. இதுவே சிங்கப்பூரின் முதலும், கடைசியுமான குப்பை கொட்டும் இடமாகும்.

வரலாறு[தொகு]

முன்பு ஒருகாலத்தில் ஒரு சிறிய மீன் பிடி கிராமமாக இருந்த இந்த இடம், 1987ஆம் ஆண்டு அனைவரையும் பிரதான தீவிற்கு அரசங்கம் குடிபெயரச்செயதது. பின்னர் இங்கு குப்பைகளை புத்திக்கும் திட்டம் தொடங்கு இன்றளவும் நடந்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செமகாவு_தீவு&oldid=1364099" இருந்து மீள்விக்கப்பட்டது