தெக்கோங் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலாவ் தெக்கோங், (Pulau Tekong) சிங்கப்பூரின் இரண்டாம் பெரிய தீவாகும். 24.43 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவு, செயற்கையாக நிலம் உருவாக்கும் முயற்சியால் இன்னும் விரிவடைந்துகொண்டே உள்ளது. இதை சுற்றி இருந்த பல சிறிய தீவுக்கூட்டங்களும் இன்று இதனுள் சென்றுவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கோங்_தீவு&oldid=3910921" இலிருந்து மீள்விக்கப்பட்டது