உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டி புக்கும் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலாவ் அணாக் புக்கும் என்பது சிங்கபூரின் தெற்கே 0.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருக்கும் ஒரு சிறிய தீவாகும். இது ஒரு இயற்கையான தீவாகும்.புலாவ் புக்கும் மற்றும் புலாவ் புக்கும் கேசில் ஆகிய இரண்டு தீவுகளுக்கும் இடையே இந்த சிறிய தீவு உள்ளது .

பெயர்க்காரணம்[தொகு]

மலாய் மொழியில் அணாக் என்றால் குழந்தை என்று பொருள். புலாவ் புக்கும் இந்த தீவின் அருகில் இருந்த காரணத்தால் இந்த தீவு புக்கும் தீவின் குழந்தை என்னும் அர்த்தத்தில் அணாக் புக்கும்' என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_புக்கும்_தீவு&oldid=3910909" இலிருந்து மீள்விக்கப்பட்டது