உள்ளடக்கத்துக்குச் செல்

தவளை தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலாவ் செகுடு அல்லது தவளை தீவு என்று அழைக்கபப்டும் இந்த தீவு, சிங்கப்பூரின் வடக்கில் உபின் தீவின் அருகில் உள்ளது.

உரைக்கூற்று

[தொகு]

இந்த தீவை பற்றி செவிவழிச் செய்தியாக கூறப்படும் கதையில், ஒருநாள் ஒரு யானை, பன்றி மற்றும் ஒரு தவளை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் தீவில் இருந்து அதன் மறு கரையான ஜோஹோருக்கு( தற்பொழுதுள்ள மலேசியா), நீந்தி செல்ல வென்டும், அதில் தோற்போர் கல்லாக மாறுவர் என்ற நிபந்தனையுடன் நீந்தத் தொடங்கினர். பலத்த போராட்டத்திற்கு பின் மூவராலும் மறு கரையை அடைய முடியவில்லை. இதில் யானையும், பன்றியும் புலாவ் உபின் தீவாக மாறியதாகவும் , தவளை மற்றொரு தவளைத் தீவாக ஆனது என்றும் கூறுவர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவளை_தீவு&oldid=3910920" இலிருந்து மீள்விக்கப்பட்டது