பூசிங் தீவு
Appearance
புலாவ் பூசிங், சிங்கப்பூரின் தென்மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.புலாவ் ஹான்து மற்றும் புலாவ் புக்கும் ஆகிய தீவுகளிற்கு நடுவே இது உள்ளது. ஜே.டி.சி கார்பரேசண் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தீவை மற்றொரு எண்ணெய் சேமிக்கும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது .